19 August 2011

புனிதமான இரவு {லைலத்துல் கத்ர்}

அஸ்ஸலாமு  அழைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபரகாத்துஹு
                                      
                                    
                                                                        
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)        

1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.

2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். 


4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின்      கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். 

5. சாந்தி (நிலவியிருக்கும்),; அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். 

                         
லைலத்துல் கத்ரின் சிறப்புகள் இங்கே  படிக்கவும்.

8 comments:

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஆயிஷா பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள் பல

ஜெய்லானி said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

ஜஸாக்கல்லாஹ் க்கைர் :-)

mohamedali jinnah said...

தொட‌ர‌ட்டும் உங்க‌ள் தொண்டு.
JazakAllah Khairan. InshAllah தளத்தை நீங்கள் மேம்படுத்தும் மற்றும் இஸ்லாம் பற்றி பிற பயனுள்ளதாக அம்சங்கள் மற்றும் தகவலை சேர்த்து தொடர்ந்து தர அல்லாஹ்விடன் நான் துவா செய்கிறேன்

ஆயிஷா அபுல். said...

//ஆமினா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
ஆயிஷா பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள் பல//


வ அழைக்கும் சலாம் வரஹ்.....

ஆமினா துஆ செய்யுங்கள் .

ஆயிஷா அபுல். said...

//ஜெய்லானி சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
ஜஸாக்கல்லாஹ் க்கைர் :-)//


வ அழைக்கும் சலாம் வரஹ்.....
//ஜஸாக்கல்லாஹ் க்கைர்//வஇய்யாக்கும்

தங்கள் வருகைக்கு ரெம்ப நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

//nidurali சொன்னது…

தொட‌ர‌ட்டும் உங்க‌ள் தொண்டு. JazakAllah Khairan. InshAllah தளத்தை நீங்கள் மேம்படுத்தும் மற்றும் இஸ்லாம் பற்றி பிற பயனுள்ளதாக அம்சங்கள் மற்றும் தகவலை சேர்த்து தொடர்ந்து தர அல்லாஹ்விடன் நான் துவா செய்கிறேன்//


அஸ்ஸலாமு அழைக்கும்

என்னுடைய நோக்கமும் அதுதான்.இறைவன் நாடுவானாக !துஆ செய்யுங்கள். தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,துஆவிற்க்கும்
ரெம்ப நன்றி சகோ.

Sakthi said...

aamen. salam.

ஆயிஷா அபுல். said...

//சக்தி சொன்னது…

aamen. salam.//


வருகைக்கு நன்றி சகோ.

Post a Comment