09 March 2011

நபி[ஸல்] அவர்கள் மீது சலவாத்து கூறுதல் !

அஸ்ஸலாமு  அழைக்கும்   வரஹ்   


நபி{ஸல்} அவர்கள்  மீது  லவாத்து  கூறுவதற்கு  மிகுந்த  சிறப்புண்டு.


விசுவாசிகளே,  நபி  அவர்களின்  மீது   லவாத்தும்,  சலாமும்   கூறுங்கள்  என  அல்லாஹ்  கூறுகிறான்.


யார்   ஒருவர்  என்  மீது   ஒரு  முறை  லவாத்து   கூறுகிறாரோ 
அவர்  மீது  பத்து   அருட்களை  அல்லாஹ்  இறக்கிவைக்கிறான்.
இன்னும் அவரது  பத்து  பாவங்கள்  மன்னிக்கப்படுகின்றன. அவரது 
பத்து  அந்தஸ்துகள்  உயர்தபடுகின்றன. யார்  என்  மீது  அதிகமாக   லவாத்து   ஓதுகின்றாரோ  அவர்  எனக்கு  நெருக்கமானவர்   ஆவார்.{நபி  மொழி}நூல்  முஸ்லீம் 


நபி{ஸல் }அவர்களின்  பெயரை   படித்தாலும்  செவியுற்றாலும் 
அவசியம்   அன்னாரின்  மீது  ஸலவாத்து  கூறவேண்டும்,காரணம் 
யாரிடம்   என்  பெயர்  கூறப்பட்டு   என்  மீது   லவாத்து   கூறவில்லையோ  அவரது  மூக்கு  மண்ணைத்   தொடட்டும். இழிவு 
அவருக்கு  உண்டாகட்டும்  எனக்  கூறியுள்ளார்கள்.நூல்  திர்மிதி 
யாருக்கு   முன்   என்  பெயர்  கூறப்பட்டு   அவர்  என்  மீது   லவாத்து 
கூறவில்லையோ  அவர்தான்  கருமி,கஞ்சன்   எனக்   கூறியுள்ளார்கள். 


எப்பொழுதெல்லாம்    அல்லாஹ்விடம்   துஆ   செய்கிறோமோ,
அப்பொழுதெல்லாம்    அல்லாஹ்வை   புகழ்ந்து   போற்றிய   பிறகு 
லவாத்து   கூறி   துஆச்   செய்யவேண்டும். துஆவை   முடிக்கும் 
பொழுது    அல்லாஹ்வை   புகழ்ந்து   நபியின்   மீது   லவாத்து   கூறுவது   முக்கியம்.


துஆவில்   எதுவரை   நபி [ஸல்] அவர்கள்   மீது   நீங்கள்   லவாத்து 
கூறவில்லையோ   அது   வரை   உங்களது   துஆக்கள்   வானத்திற்கும் 
பூமிக்கும்   மத்தியில்   தொங்கி  கொண்டிருக்கும்.  லவாத்து   கூறுவதால்   துஆ   அங்கீகாரம்   பெறுகிறது  என   உமர்[ரலி]  அவர்கள் 
கூறுகிறார்கள்.



ஜூம்ஆ   நாளன்று   அதிகமாக   லவாத்து   கூறுமாறு  நபி[ஸல்]
அவர்கள்   கட்டளையிட்டார்கள்.பள்ளியில் {நுழைய}  அருகாமையில் 
சென்றாலும், பள்ளியை  விட்டு   வெளியேறினாலும்   லவாத்து  கூறுவது   சிறந்ததாகும். 



ஸல்லலாஹு அலா முஹம்மத்
ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் 

                                                                                                                                   முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிடித்தமான ஸலாவத்
 

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இ(B)ப்ராஹீம,வஅலா ஆலி இ(B)ப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹீம்மா(B)பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா(B)பாரக்(த்)த அலா இ(B)ப்ராஹீம,வஅலா ஆலி இ(B)ப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்



நாம்  அனைவரும்  நபி{ஸல் }அவர்களின்  பெயரை   படித்தாலும்  செவியுற்றாலும்  லவாத்து   கூறி,  அதன்  நன்மையை   பெற்று 
வாழ்வோமாக ! ஆமீன் !

                                                
                                                                                                     

22 comments:

Speed Master said...

ஸல்லால்லாஹு வலாமுகமது ஸல்லால்லாஹு வலைவசல்லாம்

அஸ்ஸாலாமு அலைக்கும்

ஜெய்லானி said...

ஸல்லலாஹு அலா முஹம்மத்
ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மறுமைக்கு பயனளிக்கும் படியான நல்ல ஞாபகப்படுத்தல்கள், சகோ.ஆயிஷா அபுல். ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

Asiya Omar said...

ஸலாவாத்தின் மகிமையை நான் உணர்ந்தும் அனுபவித்தும் இருக்கிறேன்.மிக்க நல்ல பகிர்வு.

ஸாதிகா said...

ஆயிஷா,இவ்வழகிய இடுகையையை பதிவிட்டு மகிழ்வித்த உங்களுக்கு வல்ல அல்லாஹ் எல்லாவித நற்கூலிகளையும் வழங்குவானாக!

ஆயிஷா அபுல். said...

Speed Master கூறியது...

ஸல்லால்லாஹு வலாமுகமது ஸல்லால்லாஹு வலைவசல்லாம்

அஸ்ஸாலாமு அலைக்கும்

வ அழைக்கும் சலாம்

உங்கள் வருகைக்கும்,சலவாத் சொன்னதற்கும் ரெம்ப நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

ஜெய்லானி கூறியது...

ஸல்லலாஹு அலா முஹம்மத்
ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்

அஸ்ஸாலாமு அலைக்கும்

ரெம்ப நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

முஹம்மத் ஆஷிக் கூறியது...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மறுமைக்கு பயனளிக்கும் படியான நல்ல ஞாபகப்படுத்தல்கள், சகோ.ஆயிஷா அபுல். ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.


வ அழைக்கும் சலாம் வரஹ்

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

asiya omar கூறியது...

ஸலாவாத்தின் மகிமையை நான் உணர்ந்தும் அனுபவித்தும் இருக்கிறேன்.மிக்க நல்ல பகிர்வு.


அஸ்ஸாலாமு அலைக்கும்

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி

ஆயிஷா அபுல். said...

ஸாதிகா கூறியது...

ஆயிஷா,இவ்வழகிய இடுகையையை பதிவிட்டு மகிழ்வித்த உங்களுக்கு வல்ல அல்லாஹ் எல்லாவித நற்கூலிகளையும் வழங்குவானாக!

அஸ்ஸாலாமு அலைக்கும்

உங்கள் துஆவை அல்லாஹ் கபூலாக்குவனாக !ஆமீன்.

என் மெயில் வந்ததா ?

mohamedali jinnah said...

அத்தனையும் அருமை
பார்பதற்கும் படிப்பதற்கும் (ஓதவும் ) மனம் நாடுகின்றது
Jazakallah Khayran

JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an Arabic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness." Although the common Arabic word for thanks is shukran (شكراً), jazakallahu khayran is often used by Muslims instead in the belief that one cannot repay a person enough, and that Allâh Ta'ala is able to reward the person best.

ஆயிஷா அபுல். said...

//அத்தனையும் அருமை
பார்பதற்கும் படிப்பதற்கும் (ஓதவும் ) மனம் நாடுகின்றது
Jazakallah Khayran//

அஸ்ஸாலாமு அலைக்கும்

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி

//JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an Arabic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness." Although the common Arabic word for thanks is shukran (شكراً), jazakallahu khayran is often used by Muslims instead in the belief that one cannot repay a person enough, and that Allâh Ta'ala is able to reward the person best.//

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை பகிர்ந்தமைக்கு ரெம்ப நன்றி சகோ. ரெம்ப ஹைர் என்ற வார்த்தையை
கேட்டு இருக்கிறேன்.ஜஸாக்கல்லாஹ் க்ஹைர் பதிவுலகில் தான் நான் தெரிந்து கொண்டேன்.அதற்கு பதில் சுக்கூர் என்று
சொல்லணும் என்று சொன்னதற்கும் ரெம்ப நன்றி சகோ.
தொடர்ந்து வருகை தாருங்கள்.

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோதரி அவர்களுக்கு
மாஷா அல்லாஹ் நண்மைகளை குவிக்கும் அருமையான பதிவு

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிடித்தமான ஸலாவத்

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இ(B)ப்ராஹீம,வஅலா ஆலி இ(B)ப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹீம்மா(B)பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா(B)பாரக்(த்)த அலா இ(B)ப்ராஹீம,வஅலா ஆலி இ(B)ப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது ஒதுகின்ற மிக விருப்பமான ஸலாவத்

நன்றி சகோ

ஆயிஷா அபுல். said...

ஹைதர் அலி கூறியது...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோதரி அவர்களுக்கு
மாஷா அல்லாஹ் நண்மைகளை குவிக்கும் அருமையான பதிவு


முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிடித்தமான ஸலாவத்

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இ(B)ப்ராஹீம,வஅலா ஆலி இ(B)ப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹீம்மா(B)பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா(B)பாரக்(த்)த அலா இ(B)ப்ராஹீம,வஅலா ஆலி இ(B)ப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது ஒதுகின்ற மிக விருப்பமான ஸலாவத்//

வ அழைக்கும் சலாம் வரஹ்

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

Anisha Yunus said...

அஸ் ஸலாமு அலைக்கும் ஆயிஷா சகோ.

நல்ல பதிவு. அல்லாஹு சுப்ஹானஹு வத ஆலா இதன் நன்மைகளை பன்மடங்காக்கி உங்களுக்கு தருவானாக.

//ஸலவாத்திற்கு பல வார்த்தைகள் உண்டு.

ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்


ஹதீஸை அறிவிக்க கூடியவர்கள் இந்த வார்த்தையை எழுதுகிறார்கள்.


அன்நபிஇ ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்.
காலன்நபிஇ ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்.

//

”அன்னபி” என்று ஆரம்பித்தால், நான், நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக் கேட்டேன்/ அவர்களோடு இருந்த போது / அவர்கள் கூறக் கேட்டேன் என்றுதான் வரி வரும். ‘அன’ என்றால் அரபியில் ‘நான்’ என்று பொருள். அது ஸலவாத்தின் வார்த்தையல்ல.

அதே போல “காலன்னபி” அப்படி ஆரம்பித்தால் “கால” + “நபி”
அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம அவர்கள் ”கூற” / “சொல்ல” என்று அர்த்தம். இதுவும் ஸலவாத்தின் வார்த்தையல்ல. தவறை விளக்கவே முயற்சிக்கிறேன். தவறாக எண்ண வேண்டாம். :))

ஆயிஷா அபுல். said...

அன்னு கூறியது...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆயிஷா சகோ.


வ அழைக்கும் சலாம் சகோ அன்னு

//நல்ல பதிவு. அல்லாஹு சுப்ஹானஹு வத ஆலா இதன் நன்மைகளை பன்மடங்காக்கி உங்களுக்கு தருவானாக.//

உங்கள் துஆவை அல்லாஹ் கபூலாக்குவனாக!ஆமீன்.

உங்கள் துஆவை அல்லாஹ் கபூலாக்குவனாக!ஆமீன்.

என் தவறை சுட்டி காட்டியமைக்கு ரெம்ப நன்றி சகோதரி.

//அன்நபிஇ ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்.
காலன்நபிஇ ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்.//

இந்த 2 சலாவாத்தும் தவறா? 2 சலவாத்தையும் அளித்து விடவா? உங்கள் பதில்.

//தவறை விளக்கவே முயற்சிக்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்.//

தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்வது நம் கடமை.

Anisha Yunus said...

//இந்த 2 சலாவாத்தும் தவறா? 2 சலவாத்தையும் அளித்து விடவா? உங்கள் பதில்.//

ஆமாம் சகோ. அது இரண்டும் சலவாத்துக்களே அல்ல, அரபி இலக்கணப்படி வாக்கியங்கள் மட்டுமே.

--+--
ஸல்லலாஹு அலா முஹம்மத்
ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்
--+--
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிடித்தமான ஸலாவத்

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இ(B)ப்ராஹீம,வஅலா ஆலி இ(B)ப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹீம்மா(B)பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா(B)பாரக்(த்)த அலா இ(B)ப்ராஹீம,வஅலா ஆலி இ(B)ப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்
--+--

இந்த மேற்படி ஸலவாத்துக்கள் தவிர வேறெதுவும் இருந்தால் நான் அறிந்ததில்லை. எனவே அது குறித்து கூற இயலாது. இந்த ஸலவாத்துக்களே இன்ஷா அல்லாஹ் நன்மை பயக்கும்.

//ஜஸாகல்லாஹு க்ஹைருக்கு ‘வ இய்யக்கும்’ என்றும் பதில் அளிக்கலாம் சகோ. வ இய்யக்கும் என்றால் ‘தங்களுக்கும் (அல்லாஹ்வின் நற்கூலி) உண்டாகுக” என்று அர்த்தம்.

அல்லாஹ் ஈருலகின் நன்மையையும் தங்களுக்கு அளிப்பானாக. :))

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும் அன்னு,
திருத்தி விட்டேன்.
ரெம்ப நன்றி சகோதரி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

ஸாதிகா said...

தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.உங்களின் கருத்தினை பகிருங்கள்.

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சகோதரி அயிஷா அபுல் அவர்களுக்கு அல்லாஹ் பரக்கத்(அபிவிருத்தி) செய்வானாக.ரஹ்மத் செய்வானாக.
(அருட்கொடைகளை வழங்குவானாக)

சகோதரி அன்னு அவர்களுக்கு அல்லாஹ் பரக்கத்(அபிவிருத்தி) செய்வானாக
ரஹ்மத் செய்வானாக.(அருட்கொடைகளை வழங்குவானாக)

ஒரு தவறை சுட்டி காட்டியவுடன் திருத்திக் கொள்கிற உயர்ந்த சிறந்த குனம் கொண்டவராக இருக்கிறீர்கள் அல்ஹம்துலில்லாஹ்

ஒரு தவறை கண்டவுடன் திருத்த நினைக்கிற சகோதரி அன்னு அவர்களின் குனமும் சிறந்தது
அல்ஹம்துலில்லாஹ்

சகோதரன்
ஹைதர் அலி

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

வ அழைக்கும் சலாம் வரஹ்

//சகோதரி அயிஷா அபுல் அவர்களுக்கு அல்லாஹ் பரக்கத்(அபிவிருத்தி) செய்வானாக.ரஹ்மத் செய்வானாக.
(அருட்கொடைகளை வழங்குவானாக)/

துஆவை அல்லாஹ் ஏற்று கொள்வானகா!ஆமீன்..ஆமீன்..ஆமீன்..

//ஒரு தவறை சுட்டி காட்டியவுடன் திருத்திக் கொள்கிற உயர்ந்த சிறந்த குனம் கொண்டவராக இருக்கிறீர்கள் அல்ஹம்துலில்லாஹ்//


இதில் என்ன இருக்கு சகோ.தெரியாததை கேட்டு தெரிந்து கொள்ளனும்.சகோதரி அன்னு
என்னைவிட அதிகம் மார்க்கத்தை பற்றி தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் அவர்களுக்கும்
ரஹ்மத்தையும், பரகத்தையும் வழங்குவானாக...

புல்லாங்குழல் said...

/யார் ஒருவர் என் மீது ஒரு முறை ஸலவாத்து கூறுகிறாரோ அவர் மீது பத்து அருட்களை அல்லாஹ் இறக்கிவைக்கிறான்.
இன்னும் அவரது பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அவரது பத்து அந்தஸ்துகள் உயர்தபடுகின்றன. யார் என் மீது அதிகமாக ஸலவாத்து ஓதுகின்றாரோ அவர் எனக்கு நெருக்கமானவர் ஆவார்.{நபி மொழி}நூல் முஸ்லீம் /

இந்த ஒரு ஹதீஸ் போதுமே வாழ்நாலெல்லாம் சலவாத்திலேயே ( பர்லான அமல்களுக்கு பின் கிடைக்கும் ஓய்வு நேரங்களில்)சலவாத்திலேயே கழிப்பதற்கு. தேவையான இடுகை சகோதரி!

Post a Comment