09 September 2010

ஈத்  முபாரக்!
                       அஸ்ஸலாமு  அழைக்கும்!                இஸ்லாமிய  சகோதர,சகோதரிகள் அனைவருக்கும்  என் இனிய  பெருநாள்  வாழ்த்துக்கள்.                                                                                                                                        
                               

                                  

11 comments:

ஸாதிகா said...

ஈத் முபாரக்!

அந்நியன் 2 said...

முப்பது நோன்பை தவராதுக் கடை பிடித்து, இறைவனை பய பக்த்தியோட தொழுதுற்ற அனைத்து நெஞ்சங்களையும்,நீங்கள் நோயில்லாமலும் ,எந்த ஒருக் கஷ்ட்டம் இல்லாமலேயும்,நீடூழி வாழ "துஆ"செய்தவன்னமாக பெருநாளைக் கொண்டாடுகிறேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஈத் முபாரக்! :)

aysha abul said...

சலாம் ஸாதிகா!
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
ஈத் முபாரக்.

ஆயிஷா அபுல். said...

சலாம் அயுப்!
உங்கள் துஆவை அல்லாஹ் கபூலாக்குவனாக.

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும், ஆயிஷா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஈத் முபாரக்!

Ahamed irshad said...

எனது உளம்கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..

ஈகைத்திருநாளாம் இந்நன்னாளில் நாம் எல்லாவளமும் பெற்று வாழ்வில் சந்தோசத்தை என்றென்றும் நம் இறைவன் தந்தருள்வானாக.. ஆமீன்..

என் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

மின்மினி RS said...

என் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..

ஆயிஷா அபுல். said...

முத்துலெட்சுமி
உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்.
அஸ்மா,
அஹமது இர்ஷாத்,
ஸ்டார்ஜன்,
மின்மினி
வாழ்த்துக்கு நன்றி.

Post a Comment