10 November 2011

ஹஜ் 2011 - புகைப்படங்கள்


                                                                                          

அஸ்ஸலாமு  அலைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபர  காத்துஹு                
      
                                                                          
        



















                                                                       
  நன்றி  Arab News பத்திரிகை

மெயிலில்  அனுப்பிவைத்த  மாமா  அஸ்ஹாப்  அவர்களுக்கும் ,
சகோதரர்  Mohamed M. Lafir  அவர்களுக்கும்  என் நன்றியை  தெரிவித்து  கொள்கிறேன்.



                                                                   
இஸ்லாத்தின் ஐந்தாம் கடமையை அல்லாஹ்வின் அருளால்  அவனில்லம் சென்று நிறைவேற்றிய ! அனைவருக்கும் !
அல்லாஹ் அவனின் பேரருளால் அவர்களின் ஹஜ்ஜை 
பரிபூரணமாக ! ஏற்றுக்கொள்ள வல்ல இறையோனிடமே 
இரு கரம் ஏந்தி இறைஞ்சுவோமாக ! 

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ..

நம்  அனைவருக்கும்  இறைவன்  ஹஜ்  நிறைவேற்ற  கூடிய  பாக்கியத்தை  தந்தருள்வானாக ....ஆமீன் ...ஆமீன் ...ஆமீன் ...
 

27 comments:

ஸாதிகா said...

alhamthulillaah.patangkaLai paarkkum pozuthu siliRkinRathu!

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பிரமீப்பூட்டும் படங்கள்...மாஷா அல்லாஹ்.

//நம் அனைவருக்கும் இறைவன் உம்ரா ,ஹஜ் நிறைவேற்ற கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக///

ஆமீன்

Unknown said...

உலக முஸ்லீம்கள் அனைவருக்கும் இந்த புனித கடைமையாகிய " ஹஜ்ஜி " செய்யக் கூடிய பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக ! அமீன்.

அம்பாளடியாள் said...

கண்கவர் புகைப்படப் பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோ ....

ஆயிஷா அபுல். said...

//ஸாதிகா சொன்னது…

alhamthulillaah.patangkaLai paarkkum pozuthu siliRkinRathu!//

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி

ஆயிஷா அபுல். said...

//Aashiq Ahamed சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,//

வ அலைக்கும் சலாம்


//பிரமீப்பூட்டும் படங்கள்...மாஷா அல்லாஹ்.

//நம் அனைவருக்கும் இறைவன் உம்ரா ,ஹஜ் நிறைவேற்ற கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக///

ஆமீன்//

நம் துஆவை இறைவன் கபூலாககுவானாக...

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

//abul bazar/அபுல் பசர் சொன்னது…

உலக முஸ்லீம்கள் அனைவருக்கும் இந்த புனித கடைமையாகிய " ஹஜ்ஜி " செய்யக் கூடிய பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக ! அமீன்.//

ஆமீன் ...ஆமீன் ...ஆமீன் ...

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

ஆயிஷா அபுல். said...

//அம்பாளடியாள் சொன்னது…

கண்கவர் புகைப்படப் பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோ ....//

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

Jafarullah Ismail said...

நம் அனைவருக்கும் இறைவன் உம்ரா ,ஹஜ் நிறைவேற்ற கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக ....ஆமீன் ...ஆமீன் ...ஆமீன் ...

ஆயிஷா அபுல். said...

//மு.ஜபருல்லாஹ் சொன்னது…

நம் அனைவருக்கும் இறைவன் உம்ரா ,ஹஜ் நிறைவேற்ற கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக ....ஆமீன் ...ஆமீன் ...ஆமீன் ...//

நம் துஆவை இறைவன் ஏற்றுகொள்வானாக ..

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,மிக்க நன்றி சகோ.

Unknown said...

மாஷா அல்லாஹ்.. படங்கள் அனைத்து அழகு.. நேராக பார்க்கிற பாக்கியம் கிடைக்க அல்லாஹ் துணையிருப்பான்.. அனைத்து இஸாமிய மக்களுக்கும் இந்த புனித கடைமையாகிய " ஹஜ்ஜி " செய்யக் கூடிய பாக்கியத்தை இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ! அமீன்.

ஆயிஷா அபுல். said...

//சிநேகிதி சொன்னது…

மாஷா அல்லாஹ்.. படங்கள் அனைத்து அழகு.. நேராக பார்க்கிற பாக்கியம் கிடைக்க அல்லாஹ் துணையிருப்பான்.. அனைத்து இஸாமிய மக்களுக்கும் இந்த புனித கடைமையாகிய " ஹஜ்ஜி " செய்யக் கூடிய பாக்கியத்தை இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ! அமீன்.//

ஆமீன் ...ஆமீன் ...ஆமீன் ...

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,மிக்க நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இந்த படங்களை பார்க்கும்போது உம்ராவுக்கு சென்ற ஞாபகம் வருது. உம்ராவுக்கு இரண்டுதடவை சென்றிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் எல்லாம்வல்ல இறைவன் தந்தருள்வானாக. ஆமீன்.

அருமையான பகிர்வு ஆயிஷா மச்சி.

ஆயிஷா அபுல். said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

இந்த படங்களை பார்க்கும்போது உம்ராவுக்கு சென்ற ஞாபகம் வருது. உம்ராவுக்கு இரண்டுதடவை சென்றிருக்கிறேன்.//

அல்ஹம்துலில்லாஹ் ...


மச்சிக்கு துஆ செய்யவும் . முதலில் உம்ரா போகணும் .அப்புறம் ஹஜ் செய்யனும் என்ற நிய்யத் . துஆ செய்யவும்.



//இன்ஷா அல்லாஹ் ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் எல்லாம்வல்ல இறைவன் தந்தருள்வானாக. ஆமீன்.//

ஆமீன் ...ஆமீன் ...ஆமீன் ...

//அருமையான பகிர்வு ஆயிஷா மச்சி.//

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி கொழுந்தன்.


அப்ரம் ஒரு சுற்று பெருத்தமாதிரி இருக்கு. சாப்பாடு ஓவரா.

சகோ ஹைதர் அலி பிளாக்கில் பதிவர்கள் சந்திப்பு போட்டோ பார்த்தேன்.

அப்துல் காதார் said...

பிரமீப்பூடும் படங்கள்,,,,மாஷா அல்லாஹ்.....நம் அனைவருக்கும் இரைவன் உம்ரா,,ஹஜ் நிரைவேரற்ற கூடிய பாக்கியத்தை தந்தருள் வானாக்..ஆமின்.....

ஆயிஷா அபுல். said...

//அப்துல் காதார் சொன்னது…

பிரமீப்பூடும் படங்கள்,,,,மாஷா அல்லாஹ்.....நம் அனைவருக்கும் இரைவன் உம்ரா,,ஹஜ் நிரைவேரற்ற கூடிய பாக்கியத்தை தந்தருள் வானாக்..ஆமின்.....//

ஆமீன் ...ஆமீன் ...ஆமீன் ...

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,மிக்க நன்றி சகோ.

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

****
அதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு
****

.

Learn said...

கண்கவர் புகைப்படப் பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

Anonymous said...

Assalamu Alaikkum
Allah Akbar, Alhamdhulillah,
naan indha varuda hajj-in photokkalaiththaan(kankolla kaatchi) dhedikkondirundhen.pagirvukku nandri.

Kalam.

ஆயிஷா அபுல். said...

//VANJOOR சொன்னது…

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

****
அதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு ****//


அல்ஹம்துலில்லாஹ் ...நான் ஏற்கனவே தமிழன் டிவியில் கேட்டு விட்டேன்.

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,மிக்க நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

//தமிழ்தோட்டம் சொன்னது…

கண்கவர் புகைப்படப் பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்//


தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

//Kalam சொன்னது

Assalamu Alaikkum
Allah Akbar, Alhamdhulillah,
naan indha varuda hajj-in photokkalaiththaan(kankolla kaatchi) dhedikkondirundhen.pagirvukku nandri.

Kalam.


தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,மிக்க நன்றி சகோ.

ஜெய்லானி said...

மாஷா அல்லாஹ் ..அருமையான படங்கள். :-)

ஆயிஷா அபுல். said...

//ஜெய்லானி சொன்னது…

மாஷா அல்லாஹ் ..அருமையான படங்கள். :-)//


தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

Unknown said...

வணக்கம், புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...

மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவில் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..

Anonymous said...

assalamu alaikum

i am mohamed from coimbatore.

hajj nammal sella eyalathu yenru mudivu seiyathirkal.

allah nadinal makkavin ovvoru suvarkalilum ungal karahtai pada vaipan.

agayal mudiveduppathu allahvin meethe ullathu.

allah koorugiran vanil megangalai kavanithira athil erunthu malai poliya seivathu neengala allathu nana?
avane ovvaru porulin meethum per atral udayon.
avanukke thaspeek seiyungal.

assalamu alaikum

Theepz said...

nice pics

http://creativearul.blogspot.in

Post a Comment