அஸ்ஸலாமு அழைக்கும் ;
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் ஆரம்பிக்கிறேன் ;
அல்லாவிற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ;
1 , ஈமான் : அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதும் ,நற்செயல்கள் செய்வதும் , அல்லாஹ்வை நேசிப்பதும் , அவனை கண்ணியபடுதுவதன் மூலம் மனம் தூய்மையடைகிறது . அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை உறுதியடைகிறது .
2 . தொழுகை: ஒவ்வொரு நாளும் இரவு பகலில் ஐநதுவேளை தொழுகையை நிலைநாட்ட வேண்டும் . அதன் காரணமாக அல்லா தவறுகளை மன்னித்து அந்தஸ்தை உயர்த்துகிறான் .இதயததைவும் ,
சூழ்நிலைகளைவும் சீற்படுதுகிறான். இந்த நல்ல அமலை அடியான்
இயன்றவகையில் நிறை வேற்றிய ஆக்க வேண்டும் .
அல்லாஹ்வுக்கு பயந்து , அவனுக்கு செவிசாய்த்து , வழிபட்டு நடந்து , தானமும் செய்யுங்கள் .எவர்கள் கஞ்சததனத்திலிருந்து , பாதுகாக்கபட்டார்களோ , அத்தகையோர் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள் . {அல்குர்ஆன 64 ;16 }
நபி {ஸல்} அவர்கள், இம்ரான் இப்னு ஹுசைன் {ரலி }நோய் வாய்ப்ட்டிந்தபோது கூறினார்கள்; நின்ற நிலையில் நீர் தொழுது கொள்வீராக, உமக்கு இயலவில்லை என்றால், உட்காந்த நிலையில், அதுவும் உமக்கு இயலாவிட்டால் படுத்த நிலையில் தொழுது கொள்வீராக .நூல்; புகாரி
3 . ஜகாத் ; அது உனது செல்வத்தின் சிறு பகுதியாகும் . அதை முஸ்லீம்களில் வறியவர்களுக்கும் ,ஏழைகளுக்கும் ,கடனில் மூழ்கியவருக்கும் ,வலிபோக்கர்களுக்கும், ஜகாத் வாங்க தகுதி பெற்ற,
அனைவருக்கும் வழங்க வேண்டும் .
4 .நோன்பு ; வருடத்தில் ஒரு மாதம் {ரமலான் மாதம் }நோன்பு நோற்பது .
எவரேனும் நோயாளியாகயோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் ,
{ரமலான் அல்லாத} மற்ற் நாட்களில் {விட்டு போன நோன்பை }
கணக்கிட்டு நோற்று விடவும் .{அல்குர்ஆன 2 ;185}
நிரந்தரமாக பலவீனமடைந்த நோன்பு நோற்க சக்தியற்றவர்,
ஓவ்வொரு நோன்புக்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
5 . ஹஜ் : வசதி பெற்றவர்கள் வாழ்வில் ஒரு முறை ஹஜ் செய்வது .
இந்த ஐந்தும் அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கட்டாய கடமையாகும் .
19 comments:
முதல் பதிவு.முத்தான பதிவு.
தொடர்ந்து நல்ல பதிவை தர
நல் வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்
மிக்க நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்...
ஆயிஷா அபுல் மாஷா அல்லாஹ் அழகான தொடக்கம்.......அழகான பதிவு... தொடர்ந்து பல நல்ல பதிவுகள் கொடுக்க என் அன்பான வாழ்த்துக்கள்......
எல்லமே சைடில் இருக்கு ப்லோவர்ஸ்சை வைக்கவில்லையே?
அஸ்ஸலாமு அலைக்கும் ஆயிஷா..
மாஷா அல்லாஹ்.. நீங்க பதிவு ஆரம்பிச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு.. முதல் பதிவே அருமையாக இருக்கிறது. இஸ்லாத்தின் கடமைகளை பற்றி அழகாக விளக்கியுள்ளீர்கள்.. தொடர்ந்து பதிவுலகில் பிரகாசிக்க என்னுடைய வாழ்த்துகள்.. மேலும் மேலும் சிறப்பாய் அமைய என்னுடைய நல்வாழ்த்துகள்.
பாயிஷா சொன்னதுபோல பாலோயர்ஸ் கெட்ஜெட் வைக்கவில்லையே..
அஸ்ஸலாமு அலைக்கும்.
இனிய ஆரம்பம் வாழ்த்துக்கள்
தொடர்ந்து நல்லபதிவை எதிர் நோக்கும்
சகோதரன்.
சின்ன சந்தேகம் அபுலும் ஒரு பதிவரா?
வ அழைக்கும் சலாம் சிநேகிதி
தங்களின் வரவேற்பும்,வாழ்த்தும்
என்னை மேலும் உற்சாகப்படுத்தும்.
தொடர்ந்து நல்லப் பதிவுகளை
தர முயற்சிக்கிறேன்(இன்ஷா அல்லாஹ்)
அதற்கு உங்களைப் போன்றவர்களின்
அன்பையும்,ஆதரவை நாடியவளாக
ஆயிஹா அபுல்
வ அழைக்கும் சலாம் ஸ்டார்ஜன்
தங்களின் வரவேற்பும்,வாழ்த்தும்
என்னை மேலும் உற்சாகப்படுத்தும்.
தொடர்ந்து நல்லப் பதிவுகளை
தர முயற்சிக்கிறேன்(இன்ஷா அல்லாஹ்)
பாலோவர்ஸ் விட்ஜெட் கிடைக்கவில்லை.
அதற்கு என்ன செய்யவேண்டும். சொன்னால் அதன்படி
அதை நிறுவ முயற்சிக்கிறேன்.
ஆயிஹா அபுல்
வ அழைக்கும் சலாம் ராஜவம்சம்
தங்களின் வரவேற்பும்,வாழ்த்தும்
என்னை மேலும் உற்சாகப்படுத்தும்.
தொடர்ந்து நல்லப் பதிவுகளை
தர முயற்சிக்கிறேன்(இன்ஷா அல்லாஹ்)
அபுல் ஒரு பதிவரே.என் கணவரும் கூட.
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
ஆயிஹா அபுல்
அப்போ என் கணிப்பு சரிதான்.
வாழ்த்துக்கள் அபுல்பசர் முதல்பின்னூட்டத்திற்க்கு.
வாழ்த்துக்கள் ஆயிஷா.தங்களின் வலைஉலக வருகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
அஸ்ஸலாமு அழைக்கும் ராஜ் வம்சம் ,
உங்களுடைய சரியான கணிப்பிற்கு நன்றி .
அஸ்ஸலாமு அழைக்கும் ஸாதிகா ,
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
மிக்க நன்றி .
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல தொடக்கம் ..தொடருங்கள்..
மாசா அல்லாஹ்,
அஸ்ஸலாமு அலைக்கும் ( என்றுதான் இருக்கவேண்டும் )
"புரட்ச்சி பூக்கள்" வலைகளிலே உலா வருகிறது, நெடுந்தொடரில் ( டிவி) தம்பொழுதை வீணாக்கும் சகோதரிகளின் மத்தியில் இஸ்லாத்தின் கடமைகளை அழகாக பதிக்கிறிர்கள்
ஒரு பக்கம் கவிப்புயல்" நீரோடை மலிக்கா" தம் கவிப்புலனால் இஸ்லாமிய வரலாறுகளை காவியம் படைக்கிறார்.நீங்களோ அழகான ஹதிஸ்களை வாரி வழங்குகிறிர்.
இன்றை இளைய சகோதர சகோதிரிகளுக்கு ஏற்றவாறு நல்ல கட்டுரைகளை இடம் பெயரசெய்யுங்கள்.
தினம் ஒரு குரான் வசனம் என்று முகப்புகளில் பதியுங்கள்.
அஸ்ஸலாமு அழைக்கும், ஜெய்லானி
உங்கள் வருகைக்கு நன்றி.
அஸ்ஸலாமு அழைக்கும்,md, ayoub k
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும்
மிக,மிக நன்றி.
என்னுடைய நோக்கமும் இஸ்லாத்தை பற்றி,
தெரிந்ததை எழுதுவதற்காக என் வலைப்பூவை
தொடங்கினேன். மேலும் தொடர்வதற்கு
அல்லாஹ் உதவி செய்வானாக.
assalamuj alaikkum
SADAMFIVE சொன்னது…
assalamuj alaikkum//
va alaikum salaam
Post a Comment