அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு
நன்றி Arab News பத்திரிகை
மெயிலில் அனுப்பிவைத்த மாமா அஸ்ஹாப் அவர்களுக்கும் ,
சகோதரர் Mohamed M. Lafir அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இஸ்லாத்தின் ஐந்தாம் கடமையை அல்லாஹ்வின் அருளால் அவனில்லம் சென்று நிறைவேற்றிய ! அனைவருக்கும் !
அல்லாஹ் அவனின் பேரருளால் அவர்களின் ஹஜ்ஜை
பரிபூரணமாக ! ஏற்றுக்கொள்ள வல்ல இறையோனிடமே
இரு கரம் ஏந்தி இறைஞ்சுவோமாக !
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ...
நம் அனைவருக்கும் இறைவன் ஹஜ் நிறைவேற்ற கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக ....ஆமீன் ...ஆமீன் ...ஆமீன் ...