tag:blogger.com,1999:blog-4912681485529132663.post8412091643205854153..comments2023-08-24T14:01:56.370+05:30Comments on இனிய வசந்தம்: பெருமானார் [ஸல்] வரலாறுஆயிஷா அபுல்.http://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4912681485529132663.post-60371014743815338352011-08-15T19:16:13.492+05:302011-08-15T19:16:13.492+05:30வணக்கம் சகோதரி,
சில கருத்துகளை கூற விழைகிறேன்.
1....வணக்கம் சகோதரி,
சில கருத்துகளை கூற விழைகிறேன்.
1.ஹிஜ்ரா அல்லது ஹிஜ்ரத் என்னும் மக்காவில் இருந்து மதினா இடம் பெயருதல் நடை பெற்றது பொ.ஆ 622.அதாவது முதல் வெளிப்பாடு பெற்றபொ.ஆ 610 ல் இருந்து சரியாக 12 ஆண்டுகள் கழித்து.

2.முதல் வஹி என்பது அரபியில் மட்டுமெ கூறியுள்ளதால்(ஸூரத்துல் அலஃக்)96 ஆம் சுராவின் முதல் வசனம் த்மிழில் தருகிறேன்.

96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

3. மக்கா படையெடுப்பு என்றால் எதை குறிப்பிடுகிறீர்கள்? மக்கா கைப்பற்றப் படல் என்பது அல்லவா!!!..இது நடந்தது பொ.ஆ 11,ஜனவ்ரி 630(ஹிஜ்ரா 8).
http://en.wikipedia.org/wiki/Conquest_of_Mecca

4.திரு முகமதிற்கு இன்னும் பல பெயர்கள் உண்டு.முகமது என்றாலேயே புகழுக்கு உரியவர் என்றே பொருள்.

http://en.wikipedia.org/wiki/Muhammad_in_Islam#Names_and_titles_of_praise

நன்றி.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-27158870017854387172011-01-11T19:22:48.045+05:302011-01-11T19:22:48.045+05:30//Jaleela Kamal சொன்னது…
வா அலைக்கும் அஸ்ஸலாம் ஆய...//Jaleela Kamal சொன்னது…

வா அலைக்கும் அஸ்ஸலாம் ஆயிஷா.
உஙக்ள் இனிய வசந்தம் அனைவரையும் சென்றடையட்டும்.
அன்புடன்
ஜலீலாக்கா//

வாங்க ஜலீலாக்கா !

என்னுடைய நோக்கமும் அதுதான் சகோதரி.ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-27665748543179566562011-01-11T18:20:35.328+05:302011-01-11T18:20:35.328+05:30வா அலைக்கும் அஸ்ஸலாம் ஆயிஷா.
உஙக்ள் இனிய வசந்தம் அ...வா அலைக்கும் அஸ்ஸலாம் ஆயிஷா.
உஙக்ள் இனிய வசந்தம் அனைவரையும் சென்றடையட்டும்.
அன்புடன்
ஜலீலாக்காJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-89593209466564448842010-12-21T13:41:18.440+05:302010-12-21T13:41:18.440+05:30nandri. asiya omarnandri. asiya omarஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-39691123651421187562010-12-21T12:39:48.517+05:302010-12-21T12:39:48.517+05:30நபிகள் நாயகம்(ஸல்) வரலாற்றை பலர் அறியும் படி பகிர்...நபிகள் நாயகம்(ஸல்) வரலாற்றை பலர் அறியும் படி பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி,ஆயிஷா.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-77431437123337283212010-11-20T23:32:31.160+05:302010-11-20T23:32:31.160+05:30வ அழைக்கும் சலாம் {வரஹ்}
சகோ,ஹாஜா அவர்களுக்கு,
உங்...வ அழைக்கும் சலாம் {வரஹ்}
சகோ,ஹாஜா அவர்களுக்கு,
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
பிழையை சுட்டிகாட்டியதற்கும்,உங்கள் துஆவுக்கும்
ரெம்ப நன்றி சகோ.
அல்லாஹ் உங்களுடைய துஆவை
கபூலாககுவனாக.ஆமீன்.
என் படைப்புகளில் எழுத்து பிழைகள்
இருந்தால்,தயவு செய்து பிழையை சுட்டி காட்டவும்.
அப்பொழுதுதான் அடுத்த முறை அந்த பிழை வராமல்
பார்த்துக் கொள்ளலாம். வழி பிழையை திருத்தி விட்டேன்.
சகோ,இதற்க்கெல்லாம் மன்னிப்பு எதற்கு?ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-58752711068408883282010-11-20T23:09:00.124+05:302010-11-20T23:09:00.124+05:30பெயரில்லா சகோ,
உங்கள் வருகைக்கும்,எழுத்து பிழையை
...பெயரில்லா சகோ,

உங்கள் வருகைக்கும்,எழுத்து பிழையை
சுட்டிகாட்டியதற்கும் நன்றி.
உங்கள் பெயரை வெளியிட்டு கருத்தை
சொல்லவும்.ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-53459758032512358942010-11-20T17:33:41.112+05:302010-11-20T17:33:41.112+05:30அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரி ஆயிஷா அபுல் அவர்...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரி ஆயிஷா அபுல் அவர்களுக்கு உங்களுடைய ஒவ்வொரு படைப்பும் நன்றாக உள்ளது, எல்லா நற்காரியத்திற்கும் வல்ல இறைவன் உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன்!

சகோதரி ஒரு சிறிய வேண்டுகோல், நீங்கள் உருவாக்கும் படைப்புகளில் எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றன, தவிர்க்கவும். உதாரணமாக, நபி (ஸல்) வலியையும் (வழியையும்).
வலி - உடல் வலி, கைக்கால் வலி போன்றது
வழி - பாதை போன்றதைக் குறிப்பது. தவறுகளை சுட்டிகாட்டியதால் உங்கள் மனம் வருந்தினால் அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.Hajahttps://www.blogger.com/profile/16711399285952450006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-34710457976880657722010-11-19T23:03:09.096+05:302010-11-19T23:03:09.096+05:30sister...
Alhamdullillah.. please change the last ...sister...
Alhamdullillah.. please change the last sentence.. its not vali... its vazhi...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-26675100907102304562010-11-19T22:43:43.965+05:302010-11-19T22:43:43.965+05:30உங்கள் கருத்துக்கு நன்றி சகோ M.A.K.
வ அழைக்கும் ச...உங்கள் கருத்துக்கு நன்றி சகோ M.A.K.

வ அழைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி
வ பரக்காத்துஹு.ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-49958045467316914972010-11-19T22:38:24.616+05:302010-11-19T22:38:24.616+05:30மழைநேசன்,உங்கள் வருகைக்கும்,
கருத்துக்கும் நன்றி.மழைநேசன்,உங்கள் வருகைக்கும்,
கருத்துக்கும் நன்றி.ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-29869802098957641892010-11-19T20:25:34.807+05:302010-11-19T20:25:34.807+05:30சிறப்பாக விளக்கியுள்ளிர்கள் நன்றி கலந்த சலாமை தெரி...சிறப்பாக விளக்கியுள்ளிர்கள் நன்றி கலந்த சலாமை தெரிவித்துக் கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தகுஅந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-32731503895359764052010-11-19T00:50:56.687+05:302010-11-19T00:50:56.687+05:30இஸ்லாமிய மக்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திரு...இஸ்லாமிய மக்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். இல்லாவிடின்.. தெரிந்திருத்தல் அவசியம். பகிர்ந்தமைக்கு நன்றி!மழைநேசன்https://www.blogger.com/profile/13421404611544227490noreply@blogger.com