tag:blogger.com,1999:blog-4912681485529132663.post6178154831994604549..comments2023-08-24T14:01:56.370+05:30Comments on இனிய வசந்தம்: குர்ஆன் ஓர் அற்புதம்ஆயிஷா அபுல்.http://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4912681485529132663.post-47773497054527254002011-11-11T12:54:58.896+05:302011-11-11T12:54:58.896+05:30assalamu alaikku (varah)
quranil pengalin thiruman...assalamu alaikku (varah)
quranil pengalin thirumana muraigalai koora mudiyuma...The Tamil Languagehttps://www.blogger.com/profile/05028717401059099560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-65876966845314389632010-11-03T14:28:07.223+05:302010-11-03T14:28:07.223+05:30அஸ்ஸலாமு அழைக்கும்!
வாங்க நாட்டாமை,நல்ல படியா ஊர்
...அஸ்ஸலாமு அழைக்கும்!
வாங்க நாட்டாமை,நல்ல படியா ஊர்
போய் வந்தாச்சா.எல்லோரும் நலமா,
உங்கள் தெளிவான,விரிவான
கருத்துக்கு ரெம்ப நன்றி சகோ.ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-19019429105353967682010-11-02T23:47:42.848+05:302010-11-02T23:47:42.848+05:30உலக மக்கள் வாழ்வதற்கு வந்தது குரான்
உண்மையான மார்க...உலக மக்கள் வாழ்வதற்கு வந்தது குரான்
உண்மையான மார்க்கம் தன்னை தந்தது குரான்
இலங்குகின்ற இறைவன் சொன்ன வேதமே குரான்
இருலகத்தின் ஒளி பரப்பும் தீபமே குரான்.தீபமே குரான் ..தீபமே குரான் .

புனித லைலத்துல்கதிரில் ஹீரா குகையிலே
பொறுமை நபிகள் இறையை வணங்கிஇருக்கும்போதிலே
கனிவுடனே ஜிப்ரீலு வந்து இக்றகு என்றார் காந்த நபிகள் ஏந்திக் கொண்ட காந்தமே குரான் காந்தமே குரான்..காந்தமே குரான்

இறைவன் சொன்ன மறையின் வசனம் தொடர்ச்சியாகவே..
ஏந்தல் நபிக்கு இறங்கியதே இனிமையாகவே
நிறைவு வேதம் அதனைக் கொண்டு மாந்தர்க்கெல்லாம்
நேர்மைப் போதம் புரிய வைத்தக் கோர்வையே குரான் கோர்வையே.. குரான்.கோர்வையே குரான்.

அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வாகையாய்
அருமையுள்ள சரித்திரங்கள் கூறும் ஈகையாய்.
மெச்சுகின்ற உவமை சொல்லி விளக்கும் புதுமையாய்.
மேன்மையான அருளில் கூறும் பான்மையே .குரான் பான்மையே குரான்..... பான்மையே குரான்.

ஒன்று இறைவன். ஒன்று குலம் என்று கூறுமே
உலகம் எங்கும் அமைதி வாழ்வு ஓங்க்கச்செய்யுமே.
முன்னவனாம் இறைவனையே வணங்கிட வேண்டும் .
என்ற எண்ணம் வழங்குகின்ற நன்மையே குரான் நன்மையே குரான் நன்மையே குரான்.

அஞ்ஞானத்தை அறியாமையை அகற்றும் நாளுமே
ஆக்கம் உள்ள கலைகள் எல்லாம் கற்கத் தூண்டுமே
விஞ்ஞானத்தை மாந்தரெல்லாம் அறியச்சொல்லுமே
மேதையோர்கள் வாழ்த்துகின்ற போதமே குரான் போதமே குரான் போதமே குரான்.

ஆயிரத்து நானுறு .ஆண்டு ஆகியும்
அணுவளவு மாறிடாத அற்ப்புத வேதம்
தூயமாக கோடி கோடி தீனோர் நெஞ்சிலே
துங்கமுடன் மிளிரிகின்ற தங்கமே குரான்
தங்கமே குரான் .தங்கமே குரான் .

எந்த மறைக்கும் இல்லாச் சிறப்பு ஆற்றல் காணலாம்
இகத்தில் உள்ள எல்லா நோயிக்கும் மருந்துகாணலாம்
அந்த மோங்கும் சொர்க்க வாழ்வை அடையத்தூண்டிடும்
அழகுசார்ந்த அரபு மொழியில் எழில் மறை குரான்எழில் மறை குரான் எழில் மறை குரான்

இதயம் கவர ஓதுகின்ற காரிகள் கோடி
ஏற்றமோடு மனனம் செய்த ஹாபிஸ்கள் கோடி
உதயமாகும் கிழக்கு சொத்து மேற்கு நாடலாம்
உயர்வு நாதம் முழங்குகின்ற பயன்மரைக் குரான்
பயன்மரைக்குறான் ..பயன்மரைக்குறான்.

வைய்யத்துக்கே வழி காட்டும் வான்மறை வாழ்க
வார்மையுள்ள அறிவை யூட்டும் தேன்மறை வாழ்க
தூய நாயன் போதம் ஏந்தும் யாவரும் வாழ்க
துன்பம் நீக்கி இன்பம் சேர்க்கும் பொன்மறைகுறான்
பொன்மறைகுறான்.

உலக மக்கள் வாழ்வதற்கு வந்தது குரான்
உண்மையான மார்க்கம் தன்னை தந்தது குரான்
இலங்குகின்ற இறைவன் சொன்ன வேதமே குரான்
இருலகத்தின் ஒளி பரப்பும் தீபமே குரான்..தீபமே குரான் ..தீபமே குரான் .
இது நாகூர் ஹனிபா பாடப் பாட கேட்டு எழுதனதுங்க,உங்களின் ஆக்கம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-72626311625374991332010-10-31T10:59:05.540+05:302010-10-31T10:59:05.540+05:30அஸ்ஸலாமு அழைக்கும்!
பதிவு போட்டு 1 மாதம் ஆகி விட்ட...அஸ்ஸலாமு அழைக்கும்!
பதிவு போட்டு 1 மாதம் ஆகி விட்டது.
உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்
ரெம்ப நன்றி.ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4912681485529132663.post-71613184901545213742010-10-31T01:14:15.355+05:302010-10-31T01:14:15.355+05:30ரொம்ப நாளாச்சி.. பதிவு எழுதி.. குர்ஆனின் சிறப்புக...ரொம்ப நாளாச்சி.. பதிவு எழுதி.. குர்ஆனின் சிறப்புகளை பற்றி அருமையாக எழுதியிருக்கீங்க.. பகிர்வுக்கு ரொம்ப நன்றி.. மேலும் தொடருங்கள்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.com